What to do when your credit card is hacked

1.You have to call the customer care first.வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்

2.Select the respective IVR and talk to the emergency handling team. ஐ‌வி‌ஆர்-ல் சரியான எண்ணை அழுத்தி புகாரை தெரிவிக்க அவசர உதவி மையத்தை அணுகவும்.

3.Brief the details about your fraudulent transactions. உங்கள் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையின் தகவல்களை அவர்களிடம் தெரிவிக்கவும்

4.Get the complaint registered in their side, also file complaint in cyber crime. மேலும் அந்த புகார் பதிவு செய்யப்படுவதையும் சைபர் க்ரைம்-ல் உங்கள் புகார் பதிவு செய்யப்படுவதையும் உறுதி செய்யவும் .